ஆலங்குளம் தொகுதி மனு கொடுத்தல்

வனவேங்கைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலங்குளம் தொகுதி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதித் தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் மற்றும் மாணவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா...

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாணவர்பாசறை சார்பில் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்பாசறை, ஆலங்குளம் தொகுதி. 9655349582  

பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

🇰🇬🇰🇬🇰🇬 *ஞாயிறு களப்பணி* 🇰🇬🇰🇬🇰🇬 இன்றைய களப்பணியாக பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளிரவெளி ஊராட்சியில் புதிய உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஊராட்சி பொறுப்பாளர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்களை தெரிவு செய்தல், ஊராட்சியில்...

ஈரோடு மாவட்ட வீரக்கலை பாசறை கலந்தாய்வு

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தின் வீரக்கலை பாசறை கலந்தாய்வு கூட்டம் மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்கான விளக்கம் நடைபெற்றது. ஈரோடு சங்கர் மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர். 8072143649  

சேலம் தெற்கு தொகுதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

சேலம் தெற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 27.3.22 அன்று நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ,திருக்குறள், புத்தகம் ,வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த...

திருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்

திருவொற்றியூர் தொகுதி 1 வட்டம் மற்றும் 8 வட்டம் இரண்டு இடங்களில் குடிநீர் பந்தல் திறந்த வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது  

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை அரண்மனை எதிரில் 30/04/22 அன்று  எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அடாவடிச் சுங்கக்கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைய* உழைத்த தெற்கு மாவட்ட,...

திண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்  ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்றது....

எழும்பூர் தொகுதி மே 18 மாநாடு குறித்த கலந்தாய்வு

எழும்பூர் தொகுதி சார்பாக வருகின்ற மே-18  மாநாடு  குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி விவசாயி சேவை மையம் தொடக்கம்

காஞ்சிபுரம் தொகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின்  நீர் மோர் குடிலில்  1/05/2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  விவசாயி சேவை மைய வாகனம்  தொடங்கி வைக்கப்பட்டது