பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான்...

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது...

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மேலும், காலம் தாழ்த்தாமல் பஞ்சமி நிலங்களின் நிலை என்ன?...

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி…

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப்...

நாம் தமிழர் கட்சியின் மதுரை உசிலம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சியின் மதுரை உசிலம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இள.மகாதேவன் அவர்களின் அன்புமகள் யாழிசை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். உயிரினும் மேலாக நேசித்து, பாராட்டி சீராட்டி வளர்த்த அன்புமகளை சிறு...

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து…

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு...

நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் சட்டமன்றப் பகுதி செயலாளர் அன்புத்…

நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் சட்டமன்றப் பகுதி செயலாளர் அன்புத் தம்பி கணேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தம்பி கணேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம்...

தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணை...

‘Himalayan’ Electoral Bond Scam Coming to Spotlight: BJP Govt in Fear!

Political parties have received secret donations to the tune of Rs. 16,500 crore in the last six years through the electoral bond scheme. Of...

CAA will Divide People and Lead to the Country’s Destruction! – Seeman

The BJP government's notification of the Citizenship Amendment Act, which seeks to isolate Muslims while ignoring Eelam Thamizhs, is extremely condemnable. This awful decision...

தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது...

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வெளிநாட்டு...