இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி குருபூசையில் பங்கேற்று சீமான் அவர்கள் மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்!

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், 30-10-2024 அன்று பசும்பொன்னில் உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் தேவர் குருபூசையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம்…

தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும்....

தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 29-10-2024 அன்று காலை 10 மணியளவில் தேனி...

தமிழ்நாடு நாள் (01-11-2024) மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொரு தேசிய…

தமிழ்நாடு நாள் (01-11-2024) மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் திருநாள்! இம்முறை சென்னை பெரம்பூர் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் மாலை 05 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கொண்டாடுவோம்! https://x.com/Seeman4TN/status/1851629935149916325/video/1 View...

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

அறிக்கை: தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி "உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம்...

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இன்று…

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இன்று 30-10-2024 பசும்பொன்னில் நடைபெற்றுவரும் தேவர் குருபூசையில், பங்கேற்று ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்...

உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு!…

உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு! நீயே வீரன்..! என்று கற்பித்த பெருந்தகை! தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! https://naamtamilar.org/pmhxn View original post on X ↗

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்!

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்! திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் உள்ள...

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு…

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin https://www.naamtamilar.org/asjh View original post on X ↗