ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து…

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை! தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப்...

அன்னையர் நாள் வாழ்த்துகள்! ‘சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’…

அன்னையர் நாள் வாழ்த்துகள்! 'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்! 'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள். 'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும்...

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள்…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள் கோவில் கிராமத்தையைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாவட்ட இணைச்செயலாளர் அன்புத்தம்பி மு.ஆனந்தராஜ் அவர்களின் தந்தை ஐயா ஆ.முத்துராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

நாம் தமிழர் கட்சி – விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

நாம் தமிழர் கட்சி - விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.பிரபாகரன் அவர்களின் தந்தை ஐயா முருகேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஆருயிர் தந்தையை...

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்! திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன். @TVKVijayHQ

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல்....

தலைமை அறிவிப்பு – வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா? மானத்தமிழினம் இதை மறந்து போவதா? மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப்...

க.எண்: 2026050188 நாள்: 07.05.2026 மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2026 அன்று,...

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்! தோல்விதான் வெற்றியின்...

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்

க.எண்: 2026050187 நாள்: 06.05.2026 மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2026 அன்று,...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களின் கணவர் சின்னசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உற்ற துணையை இழந்து...