முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மே 18, இனப்படுகொலை நாள்!

தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்

நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா? மானத்தமிழினம் இதை மறந்து போவதா? மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…