முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல்…

0

நாம் தமிழர் கட்சி – விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.பிரபாகரன் அவர்களின் தந்தை ஐயா முருகேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா முருகேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள்…