வடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை
செப்ரெம்பர் 21ஆம் நாள் சிறிலங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக்கியமாகும். வடக்கில் வாழும் தமிழர்கள் தங்கள்...
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்.
உலக நாடுகளில் தகுதி பெற்ற தமிழாசிரியர்களை உருவாக்கும் ஒரு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் கைச்சாத்தானது. மேற்படி...
விக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்
மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம். இவ்வாறு...
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம்...
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரோனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்,...
இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!
பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில்...
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி சாகும்வரையில் உண்ணாவிரம் -சட்டவாளர் அங்கயற்கண்ணி!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பகவத்சிங்,வேல்முருகன் ஆகியோர் அங்கயற்கண்ணிக்கு ஆதரவாக தமிழ்உயர்நீதிமன்ற மொழியாவதை தடுக்கதே என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
அவர் வைத்த கோரிக்கைகள்..
அங்கயற்கண்ணி (கயல்விழி) அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை...
வவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் உள்ளிட்ட 50பேர் கைது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளபோது வேட்பாளர்கள் உள்ளிட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் பிரதேச இளைஞர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில்...
தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே தமிழ் மக்கள்...
பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம்
பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில்...






