இந்தியாவும் கனடாவும் மட்டுமே அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை

சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகவும்...

இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம்

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.'' என்று...

ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்

  மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம்...

தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்

  வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும்...

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது! – கொல்கத்தாவில் இலங்கைத் தூதர் தகவல்

இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் செயல்முறைகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் மற்றும் அவர்களின் பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு தூதர் கரியவாசம் தெரிவித்துள்ளார். இந்திய மகா...

செம்மொழி மாநாட்டில் 200 கோடி ரூபா ஊழல்! – கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீது விசாரணை.

கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார்....

இலங்கை கடற்படையினர் தாக்கினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்- தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இராணுவத்தினரிடம்...

இனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்!

ஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மதிவண்டி  இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரனின் நினைவினை சுமந்து சிவந்தன் உள்ளிட்ட இருவர் தமிழின அழிப்பிற்கு...

இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்

தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். இதில் முதலாவது விடயத்தை...

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்!

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு முன்னர் எமது தாயகத்தில் நடந்த இரண்டு...