மணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா? -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

பாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு ஆறுகளில் மணலைச் சுரண்டும் கொடுமைகள்...

தூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 11-12-2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்...

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை 11-12-2014 அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் : பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆறுமுகச்சாமி நகரத்...

ராஜபக்சேயின் வருகையை இந்திய அரசும் ஆந்திர அரசும் தடுக்க வேண்டும்!

ராஜபக்சேயின் வருகையை இந்திய அரசும் ஆந்திர அரசும் தடுக்க வேண்டும்! இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: வருகிற 9-ம்...

சங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்

சங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது. தலைமை: ஆ கோ தங்கவலே் - நெல்லை வடக்கு...

தொடர்வண்டித் துறையைத் தனியாருக்கு விடுவதா? -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்திய...

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு கழுகுமலை நகர நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 27-11-2014 அன்று நடைபெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் : ச.ரமேசு என்ற தமிழ்ச்செல்வன்,...

தூத்துக்குடி இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள்

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் இரத்த முகாம் மற்றும் அன்று பிறந்த...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2014 அன்று கோவில்பட்டி,அரசுமருத்துவமனையில் வைத்து மாபெரும் குருதிகொடைமுகாம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாள்

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக துண்டு பிரசுரம் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.