கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்
கடலூர் - மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்
----------------------------------------------------
கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால்...
தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் – வட மாகாண...
தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நடக்க இருக்கின்ற பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் – வட மாகாண மக்களுக்குச் செந்தமிழன் சீமான் அழைப்பு.
கடந்த 2009 போருக்கு பின்னாலான...
வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்
வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்
-----------------------------------------------------------------
லண்டன் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 08-11-2015 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பெருவிழா முன்னடுப்பு பற்றி பேசியும், லண்டனில் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் வாசு, பூந்தமல்லி...
போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி மாரியம்மாள் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்
6.11.2015 - செந்தமிழன் சீமான் கலிங்கப்பட்டியில்
அண்ணன் வைகோ வீட்டில் தனது வாழ்நாளின் கடைசி காலம்வரை ஒரு
போராளியாகவே வாழ்ந்து,போராட்டமே தனது வாழ்வு என அதனை செயல்படுத்தியும் காட்டி மறைந்த அன்பு தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு...
காமராசர் இல்லாமல் காங்கிரசா? – சீமான்
காமராசரை யார்? என்று இந்திராகாந்தி கேட்டவுடனேயே மானத்தமிழர்கள் காங்கிரசை தூக்கி எறிந்து இருக்கவேண்டும்.-சீமான்
சுப.தமிழ்செல்வன் மற்றும் தமிழினி நினைவேந்தல் கூட்டம்
சுப.தமிழ்செல்வன் மற்றும் கேணல் தமிழினி நினைவேந்தல் கூட்டம்
பாம்பன் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-சீமான் எழுச்சியுரை
பாம்பன் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-சீமான் எழுச்சியுரை 12-10-2015
சாக துணிந்தால் சரித்திரமாகலாம்
உயிர் உன்னதமானதுதான் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.-தமிழ் தேசியத்தலைவர்
வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சி உரை – நீலமலை
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 05-10-15 அன்று நீலமலையில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.




