இசுலாமியர்களும், கிருத்துவர்களும் சிறுபான்மையினரா?- விளாசும் சீமான்

இசுலாமியர்களும், கிருத்துவர்களும் சிறுபான்மையினரா?- விளாசும் சீமான்

கிள்ளியூர் தொகுதி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கிள்ளியூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவொற்றியூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 13-11-15 அன்று  திருவொற்றியூர் 12வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிடுகிறார் சீமான்

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கடலூர் செல்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கீழிருப்பு, பெரியநாயக்கன்பாளையம் , விசூர், கடலூர்...

புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன்...

புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- செந்தமிழன் சீமான் அறிக்கை. கடந்த 2011 ஆம் ஆண்டுத் தானே புயலால் பெரும் சேதத்தை அடைந்த...

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...

கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் 12-11-2015 திருப்புல்லாணி ஒன்றியம் வெங்குளம் கிராமம் கண்மாய் நீர்வரத்துக் கால்வாயை காணவில்லை என புகார் மனு பல கொடுத்தான் நடவடிக்கை எடுக்கவில்லை, வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை போர்க்கால...

மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்

மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர் ------------------------------------------------------------- சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று(11-11-2015) காஞ்சி நாம் தமிழர் சார்பாக மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன் அவர்கள் உணவுப்பொருட்களை...

தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் தின பொதுக்கூட்டங்கள்

வருடா வருடம் நாம் தமிழர் கட்சி பெரும் எழுச்சியுடன் கொண்டாடுவது மாசற்ற நம் தலைவர் தேசியத்தலைவர் பிறந்தநாள் மட்டுமே. இந்தவருடமும் இவ்இனத்திற்காக அனைத்தையும் தந்த தமிழ்தேசிய தலைவருக்கு நம் குருதியை தானமாக கொடுத்து...

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஆறுதல் கூறினார்.