கட்சியின் பல்வேறு புதிய பொறுப்பாளர்களை அண்ணன் சீமான் அறிவித்தார்

நாம் தமிழர் கட்சியின் பல்வேறு புதிய பொறுப்பாளர்களை அண்ணன் சீமான் இன்று(30-12-2015) அறிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக கடல்தீபன் அவர்களையும், செய்திபிரிவுச் செயலாளராக சே. பாக்கியராசன் அவர்களையும், செய்திபிரிவு இணைச் செயலாளராக கு. செந்தில்குமார் அவர்களையும், மாநில...

வீரத்தமிழர் முன்னணி பதாகை சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் தமிழ் கடவுள்களின் படங்கள்

வீரத்தமிழர் முன்னணி பதாகை சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் தமிழ் கடவுள்களின் படங்கள்

இராஜா அம்மையப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்

இனிய அறிவிப்பு நாள்: 30/12/2015 பண்டைத்தமிழ் மூதாதை மானமறவன் இராவணப் பெருந்தகையின் காவியத்தையும், நமது முப்பாட்டன் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் பேரனும் ஆற்றலும், செயல்திறனுமிக்க இராஜா அம்மையப்பன்...

சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்

சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...

எழுச்சியோடு நடைபெற்ற அப்துல் ரவூப் நினைவேந்தல் கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 27-12-15 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காயல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

ஆவடி வெள்ளப்பெருக்கு பகுதிகளில் நிவாரணப்பணியில் சீமான்

14-12-2015 | ஆவடி வெள்ளப்பெருக்கு பகுதிகளில் நிவாரணப்பணியில் சீமான்

அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்

நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.

மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (26-12-15) மாலை 3 மணிக்கு  தலைமை ஒருங்கிணைப்பாளர்...

பீர்க்கன்கரணை வெள்ளப்பெருக்கு பகுதிகளில் துப்புரவுப் பணியில் சீமான்

பீர்க்கன்கரணை வெள்ளப்பெருக்கு பகுதிகளில் துப்புரவுப் பணியில் சீமான்

மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...