கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்தென் சென்னை அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம் டிசம்பர் 27, 2015 43 நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.