01-10-2016 நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்

உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 88ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று (01-10-2016) காலை 11:30 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு...

உள்ளாட்சித் தேர்தலிலும் மெழுகுவர்த்திகள் சின்னம் – உறுதிப்படுத்தியது தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இன்று (30-09-2016) ஆணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் பாக்கியராசன்.சே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடந்து...

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு - நாம் தமிழர் கட்சி ------------------------- வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவது தாங்கள் அறிந்ததே! போட்டியிடுகின்ற...

26-09-2016 தியாகத்தீபம் திலீபன் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகத்தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (26-09-2016) மாலை...

26-09-2016 தியாகத்தீபம் நமது அண்ணன் திலீபனின் நினைவுநாள் – வீரவணக்கம்

தியாகத்தீபம் நமது அண்ணன் திலீபனின் நினைவுநாள் இன்று. ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! உலகத்தாரின் ஆன்மாவையே உலுக்கிப்போட்டவன்! 12 நாட்கள் பசியையே ருசித்துக் கிடந்தான்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக...

முதல்வர் முழுமையாக உடல்நலம் பெற்று மீண்டுவர வேண்டும் – சீமான் வாழ்த்து

தமிழக முதல்வர் முழுமையாக குணமடைந்து முன்பை விட உறுதியான மனத்திடத்தோடு தனது பணிக்குத் திரும்ப சீமான் வாழ்த்து இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழக...

சிவகங்கை மாவட்டம் – ஒன்றியங்கள், ஊராட்சிகளின் நிர்வாகிகள் நியமனம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய நிர்வாகிகள் கண்ணமங்கலப்பட்டி, சிவபுரிப்பட்டி ஊராட்சிகளின் நிர்வாகிகள் எஸ்.புதூர் ஒன்றிய நிர்வாகிகள் முசுன்டப்பட்டி ஊராட்சி நிர்வாகிகள், திருப்பத்தூர் ஒன்றியம் நெற்குப்பை பேரூராட்சி திருக்களாப்பட்டி ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கல்லல் ஒன்றிய...

எழுக தமிழ்… வெல்க தமிழினம்… – “எழுக தமிழ்” பேரணிக்கு சீமான் அழைப்பு

தமிழர் எழுச்சி வீழ்வதெல்லாம் எழுவதற்காக! விதைகள் விழுந்ததெல்லாம் முளைப்பதற்காக! இன விருட்சத்தின் இலையுதிர் காலம் ஒளிந்திருக்கிறது. இனி துளிர்ப்பதற்கான நேரம். இனத்தின் அழிவு கொடுங்கனவென உறைந்திருக்க உயிர்த்தலில் துளிர்க்கிறது தமிழினம். நம் விழிகள்...

இராம்குமார் மர்ம மரணம் : உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் -சீமான் வலியுறுத்தல்

இராம்குமார் மர்ம மரணம் : உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் -சீமான் வலியுறுத்தல். சுவாதி கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி காவல்துறையின் விசாரணையின்போது சிறையில் மர்மமரணம் அடைந்த இராம்குமார் உடலை நாம் தமிழர் கட்சி...

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்

கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களை கண்டித்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்புபோராட்டம்...