18-10-2016 சீமான் தலைமையில் மாபெரும் தொடர்வண்டி மறியல் போராட்டம் – சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு ஆதரவளித்து நாம் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின்...

17.10.2016 கவியரசு கண்ணதாசன் சிலைக்கு சீமான் மலர் வணக்கம் செய்கிறார் – தி.நகர்

17.10.2016 கவியரசு கண்ணதாசன் சிலைக்கு சீமான் மலர் வணக்கம் செய்கிறார் - தி.நகர் ------------------------------ கவியரசு கண்ணதாசன் அவர்களினுடைய 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 17-10-2016 காலை 10 மணிக்கு சென்னை, தியாகராயநகர், கோபதி நாராயணசுவாமி...

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு முழு ஆதரவு

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு: இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (13-10-2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர்களைத்...

13.10.2016 தியாகி சங்கரலிங்கனார் 60வது நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

13.10.2016 தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு சீமான் மலர்வணக்கம் ------------------------------ தமிழ்நாடு என்று பெயர்வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று...

08-10-2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – சீமான் உரை | திருச்சி

08-10-2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - சீமான் உரை | திருச்சி https://www.youtube.com/watch?v=RfnUYE6vKjE

மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 8-10-2016 திருச்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த மத்தியில் ஆளும் மோடி அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 08-10-2016...

முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் – அப்போலோ மருத்துவமனை சென்று சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியபின் சீமான்

முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் அமீர் இன்று(06-10-2016) காலை சென்றனர். அப்போது மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா? கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு? – சீமான் கண்டனம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா? கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு? : சீமான் கண்டனம்! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி நதிநீர்...

காமராசர் நினைவுநாள்: திருவுருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிப்பு – கிண்டி

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி (02-10-2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கிண்டி, காமராசர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சென்னை மாநகராட்சிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் – நாம் தமிழர் கட்சி

2016 தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை மாநகராட்சிக்கான வார்டுகளில் போட்டியிடும் முதற்கட்ட 125 வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார். வேட்பாளர் பட்டியல்...