வர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா! – அறிவுமதி | சீமான்

செத்த பயிர பாத்துபுட்டு செத்து விழுறான் விவசாயி! ஒத்த பயலும் பாக்க வரல ஓட்டுப் பொறுக்கும் படுபாவி! உழவு செஞ்சு பாத்த உடம்பு ஒரு நொடியில சாஞ்சு போச்சு! எழவு சொல்ல போன வீட்டில் எழவு கேக்க லாச்சு! கெண்ட குஞ்சு மேஞ்ச வயலில் சீமக் கருவ தழஞ்சது! யான கொண்டு போரடிச்ச சோழ மண்ணு முடிஞ்சது! எண்பதுக்கும் மேல உடலு சாஞ்சி கெடக்கு பாரடா! இதுக மேல நடந்து வந்து இந்தியன்னு கூறடா! மீனு தின்ற கொக்கு இன்று வெட்டுக் கிளிய தின்னுது! ஆத்து மணல அள்ளித் தின்ன அரசு என்ன பண்ணுது? தஞ்ச மண்ணு தருசாச்சு! பஞ்சம் ரொம்ப பெருசாச்சு! பொங்கித் தின்ன கருக்காவும் இல்லடா! வர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா! - விடுதலைப் பாவலர் அறிவுமதி

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்

11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம் | நாம் தமிழர் கட்சி ------------------------------------------------------ உழவு இல்லையேல்! உணவு இல்லை! உணவு இல்லையேல்! உலகு இல்லை! உலகிற்கே உணவு...

பொங்கல் பொதுவிடுமுறை கட்டாயமல்ல என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்.

பொங்கல் விழாவிற்குக் கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் - சீமான் கண்டனம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள...

பத்திரிகையாளர் சந்திப்பு – சிவாஜிகணேசன் சிலைக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் மனு

நடிகர் திலகம் பெருந்தமிழர் சிவாஜிகணேசன் சிலைக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழ் வளர்ச்சி துறை மற்றும் கலாச்சாரத் துறை செயலாளர், மற்றும் செய்தி விளம்பரத்துறை...

பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் நாள்: 07-01-2017 சனிக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: புலியூர் பிரதான சாலை, கோடம்பாக்கம் சென்னை - 24 காணொளி புகைப்படங்கள்

சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் தமிழக அரசின் திட்டத்தை கைவிடக்கோரி பத்திரிகையாளர் சந்திப்பு – சீமான்

09-01-2017 நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்றும் தமிழக அரசின் திட்டத்தை கைவிடக்கோரி பத்திரிகையாளர் சந்திப்பு - சீமான் | நாம் தமிழர் கட்சி ------------------------------- சென்னை மெரினா கடற்கரைச் சாலையில்...

கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு) | சல்லிக்கட்டு | விவசாயி தற்கொலை

08-01-2017 கண்டன ஆர்ப்பாட்டம் - கமுதி (இராமநாதபுரம் மேற்கு) =========================== தொடரும் விவசாயிகளின் தற்கொலையில் அரசின் மெத்தனப்போக்கையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காமல் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய,மாநில அரசுகளைக்...

ஜல்லிக்கட்டு தடையை நீக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காத மத்திய அரசைக் கண்டித்து 06-01-2017 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்

07-01-2017 பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் – கோடம்பாக்கம்

07-01-2017 பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் - கோடம்பாக்கம் ================================== கண்டனவுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 07-01-2017 சனிக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: புலியூர் பிரதான சாலை, கோடம்பாக்கம் சென்னை - 24 --- (04-01-2017) தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு நாம் தமிழர் கட்சி

இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம்

28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமயிடமான சென்னை இராவணன் குடிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...