மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து தத்தம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் – சீமான்

மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து தத்தம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் - சீமான் ============================ சல்லிக்கட்டு மீதானத் தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக்...

21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்

21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு

தமிழ்மறையோன் வள்ளுவர் பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமைப்படப் பாடுகிறான் பெரும்பாவலன் பாரதி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். /// எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே;...

தமிழர் திருநாள் வாழ்த்து – சீமான்

பொங்கல் தமிழ்த் தேசிய இனத்தின் திருவிழா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. வள்ளுவப் பெருமகனாரின் மறைமொழி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகளித்...

தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து

தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் அநீதிக்கு எதிரானப் புரட்சிப்பொங்கல்! - சீமான் வாழ்த்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்  தொழுதுண்டு பின்செல் பவர். -தமிழ் மறை உழவுசெய்து உலகிற்கே உணவளிக்கும்தெய்வங்களாக விளங்குகின்ற உழவர் பெருமக்களின்...

தமிழ்ப் புத்தாண்டு பெருவிழா பொதுக்கூட்டம் – 13-01-2017 அம்பத்தூர்

இன்று 13-01-2017 மாலை 6 மணிக்கு அம்பத்தூர் தாங்கல் பூங்கா அருகில் தமிழர் திருநாளையொட்டி தமிழ்ப் புத்தாண்டு பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எழுச்சியுரை செந்தமிழன் சீமான் புகைப்படங்கள் https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCNENXVzBUbkhuTFE

ஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து!

ஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீதான...

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம் ----------------------------------------- உலகிற்கே உணவு படைக்கும் உழவர் கூட்டம் இன்று பயிர் வாடியதால் உயிர் வாடிச்...