காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு (28-09-2017)

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளராக கி.சஞ்சீவிநாதன் (01315872062) அவர்கள்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் 113ஆம் ஆண்டு பிறந்தநாள்: சீமான் மலர்வணக்கம்

'நாம் தமிழர்' நிறுவனத் தலைவர் 'தமிழர் தந்தை' சி.பா. ஆதித்தனார் அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 27-09-2017 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா....

திண்டுக்கல் வேடபட்டியில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

திண்டுக்கல் மாநகர் 36வட்டம் வேடபட்டியில் 24/09/2017 அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் இரா.செயசுந்தர் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட செய்தி...

தியாகத்தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம்

26-09-2017 தியாகத்தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - தலைமையகம் | நாம் தமிழர் கட்சி ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை...

சண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கோவில்பட்டி

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக சண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி...

அண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட 108 வது வட்டம் சூளைமேடு பகுதியில் 24-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சோழன்...

மொரப்பூரில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – அரூர் சட்டமன்றத் தொகுதி

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 22-09-2017 அன்று மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் சதிஷ் தலைமையில் அரூர் தொகுதி செயலாளர் வெள்ளியங்கிரி...

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை

செய்தி: மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னை | நாம் தமிழர் கட்சி மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து நாம் தமிழர்...

ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்! – சீமான் அறிவிப்பு

மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! – சீமான் அறிவிப்பு இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று...

கொள்கை விளக்க காணொளி பரப்புரை – பரமத்திவேலூர் தொகுதி (நாமக்கல்)

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 19.09.2017 அன்று ஏலச்சிபாளையம் ஒன்றியம் , பெரியமணலியில் சீமானின் எழுச்சியுரைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க காணொளியை கணினி மூலம் பெரியதிரையிட்டு...