உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
15.01.2019 செங்கம் தொகுதி சின்ன காயம்பட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
கொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்
நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியம்
மொடச்சூர் ஊராட்சி வேட்டைகாரன் கோயிலில் 16/01/19 புதன்
காலை 10 மணிக்கு கொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
கொடியேற்றம்-ஆரணி தொகுதி
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரகுநாதபுரத்தில் கொடியேற்றபட்டது.
பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா-காஞ்சிபுரம் தொகுதி
தமிழர் திரு நாள் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா அம்பி கிராமத்தில்...
கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்வு
செய்யூர் சட்ட மன்ற தொகுதி இடைக்கழி நாடு பேரூராட்சி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
கலந்தாய்வு கூட்டம்-செங்கம் தொகுதி
13.01.2019 செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்வராபாத் கிராமத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி தொகுதி பொங்கல் கொண்டாட்டம்.
தை திருநாள் பொங்கலை முன்னிட்டு வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா நம்மாழ்வார் வேடமிட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தீ விபத்து குடிசை இழப்பு-நிவாரண பணி
டெல்டா மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது அதன் ஊடாக கால் இழந்து வீட்டை இழந்த ஒருவருக்கு வீடு கட்டி தரும்...
அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு
(11/01/2019) ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தேவையான பொருட்களை தொகுதி சார்பாக வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக நன்றி...
ஐயா நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவு நாள்.
30/12/2018, வேளான் இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ஆலந்தூர் தொகுதி, 158 வது வட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,,









