கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்வு

25

செய்யூர் சட்ட மன்ற தொகுதி இடைக்கழி நாடு பேரூராட்சி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-செங்கம் தொகுதி
அடுத்த செய்திபொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா-காஞ்சிபுரம் தொகுதி