கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி...

சேவல் சண்டை அனுமதி வேண்டி சேவலுடன் வந்து மனு.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது போன்று சேவல் சண்டைக்கு உண்டான தடையை நீக்கி அழிந்து வரும் நாட்டு ரக சேவல் இனத்தை காத்திட வேண்டியும் , வரும் பொங்கல் தினத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சேவல் சண்டை...

சாக்கடை வடிகால் வசதி வேண்டி மனு

ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழரசி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மொடச்சூர் ஊராட்சி வடுகபாளையம் புதூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை...

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநில, மாவட்டப்பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநில, மாவட்டப்பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010005) | நாம் தமிழர் கட்சி தலைவர்      -      எழில்சோலை மரம் மாசிலாமணி( 17814460352) துணைத் தலைவர்      -     ...

தமிழ்த் தேசியப் பொங்கல் பெருவிழா – சீமான் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய மக்கள் சாதி, மதம் கடந்து கொண்டாடும் பெருவிழாவாகத் தொன்றுதொட்டு இன்றுவரைத் திகழ்கிறது பொங்கல். அப்பொங்கலைப் பற்றிய செய்திகளைச் சங்க இலங்கியங்களும் பகர்கின்றன. “பொங்கல் இள மழை புடைக்கும் நாட”...

அறிவிப்பு: சனவரி-13, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம்

அறிவிப்பு: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளையொட்டி தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழா 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை...

திருமுருகப் பெருவிழாவும் -வேல் வழிபாடும் – வீரத்தமிழர் முன்னணி வாயிலாக சீமான் பேரழைப்பு

திருமுருகப் பெருவிழாவும் -வேல் வழிபாடும் - வீரத்தமிழர் முன்னணி வாயிலாக சீமான் பேரழைப்பு இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார், அவரே எல்லாவற்றையும் செய்வார், அவரே ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார்...

.கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி சர்பாக நாம் தமிழர் கட்சியின் கோடி ஏற்றப்பட்டது.

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-தென்காசி தொகுதி

தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் நினைவு நாள் தென்காசி நகராட்சியின் முன்பு அமைந்துள்ள புலிக்கொடியில் வைத்து ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் நடைப்பெற்றது.

புகார் மனு- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை

04/01/2019-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி கட்சிமயிலுர் என்கின்ற கிராமத்தில்  சுமார் 30 மகளிர்களிடமிருந்து தாட்கோ லோன் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர் ஒருவர்...