அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

41

(11/01/2019) ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தேவையான பொருட்களை தொகுதி சார்பாக வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக நன்றி தெரிவித்தனர்.

முந்தைய செய்திஐயா நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவு நாள்.
அடுத்த செய்திதீ விபத்து குடிசை இழப்பு-நிவாரண பணி