தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் 2025

134

க.எண்: 2025030141

நாள்: 06.03.2025

அறிவிப்பு:

     திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்  தொகுதி, 48ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூ.ஆதி நாராயணன் (10294062749), காஞ்சிபுரம்  மாவட்டம், ஆலந்தூர் தொகுதி, 295ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.குணசேகரன் (01331498470), 17ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பெ.தங்கமலர் (13006444682), 373ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.இராம்ஜி (01331577752) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம் 2025
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்…