சித்தமல்லி கோ.முருகையன்-நினைவு தினம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சித்தமல்லி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த பொதுவுடமை போராளி தியாகி சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் 40 வது நினைவு தினத்தையொட்டி சித்தமல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்...
பொங்கல் விளையாட்டு விழா- திருத்துறைப்பூண்டி
தமிழர் திருநாளான பொங்கல் விளையாட்டு விழா 15.01.19 செவ்வாய் அன்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாள் கொண்டாட்டம்-திருத்துறைபூண்டி
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15.01.2018 செவ்வாய் அன்று நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் பாலவாய் கிராமத்தில் 5 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கான விளையாட்டுப்...
கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் ஒரக்காடு, பூதூர், நெற்குன்றம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு ஊராட்சிகளுக்கு, ஊராட்சி பொருப்பாளர்களை ஒன்றிய செயலாளர் விஷ்ணு மோகன் பரிந்துரையில் மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை அவர்கள் நியமனம்...
தமிழர் திரு நாள்-சூலூர் சட்ட மன்ற தொகுதி
15-01-2019 ஆன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட கண்டியூர்- சேடர்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழா -சூலூர் தொகுதி
பொங்கல் விழாவையொட்டி
நாம் தமிழர் கட்சி
சூலூர் சட்டமன்றத் தொகுதி
வீரத்தமிழர் முன்னணி சார்பாக
சூலூர் சூராத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா
முடிவடைந்தவுடன் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் சீமான் அண்ணன் வருகையையொட்டி, சுவரொட்டிகள்...
நெல் ஜெயராமன். புகழ் வணக்கம்
17.1.2018 அன்று இயற்கை வேளாண்விஞ்ஞானி அய்யா நெல் ஜெயராமன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தபட்டது இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
குவைத்தில் செந்தமிழர் பாசறை சார்பாக 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்
செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த நான்காம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் - 2050
தமிழர் தேசிய திருநாளை முன்னிட்டு குவைத்தில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும்...
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தருக்காவூர் கிராமத்தில் 17.1.2019 நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.








