கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

67

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தருக்காவூர் கிராமத்தில் 17.1.2019  நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திதிருவள்ளுவர் தினம்-வேலூர் தொகுதி
அடுத்த செய்திகுவைத்தில் செந்தமிழர் பாசறை சார்பாக 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்