பாலசந்திரன் நினைவு கல்வெட்டு -குன்னம் தொகுதி
கடந்த 15-01-2019 தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றம் தொகுதிக்குட்பட்ட, சிறுகன்பூர் கிராமத்தில் பாலசந்திரன் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
கிளை திறப்பு விழா-குன்னம் சட்டமன்ற தொகுதி
கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, குன்னத்தில் நமது கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்.
கலந்தாய்வு கூட்டம்-பெரம்பலூர் தொகுதி
கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.உறவுகளும் கலந்துகொண்டனர் 'இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன'.
தை பூசம்-அன்னதானம்-சேலம் மேற்கு
சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் காவடி பழனியாண்டவர் கோவிலில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது..
பொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி
தை 1 பொங்கல், தமிழர் புத்தாண்டு ,திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர் / சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பாசறை...
வேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்
மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் வீரத்தமிழ் முன்னணி கொடியும் மற்றோர் இடத்தில் புலிகொடியும் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள்...
கொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் கெழுவத்தூர்,செந்தாமரைக்கண்,மணற்படுகை போன்ற கிராமங்களில் 17.01.19 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
வேல்வழிபாடு துவக்க விழா.-சூலூர் தொகுதி
சூலூர் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பாக காமாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை 19/01/2019 அன்று நடத்தப்பட்ட வேல்வழிபாடு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 20/01/2019 அன்று காலை 7:30 மணிக்கு
பொங்கல் வைத்து வேல்வழிபாடு...
திருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு
.நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி,சிங்காநல்லூர் தொகுதி சார்பாக உப்பிலிபாலையம் பகுதியில் திருமுருகப் பெருவிழா வேல் வழிபாடு தொடங்கினர்.
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்-அந்தியூர் தொகுதி
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அத்தாணி புதுக்காடு சக்தி விநாயகர் கோவில் வீதி மற்றும் கோபி ரோடு...









