மரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் தொடர் பயணம் 9-12-2018 அன்று துவங்கப்பட்டு .. இதுவரை 77 நாட்டு மரங்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்

நம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல்

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்றது. மரம் நடுதல் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

நம்மாழ்வார் வேடம்-மாணவர்கள் பரிசு

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்மாழ்வார் வேடம் அணிந்து பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த உணவணவுகளும் ,பரிசுகளும் வழங்கப்பட்டன.

வேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி , அம்மனூர் ஊராட்சியில் . தைப்பூச நிகழ்வு குடில் அமைத்து ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளுக்கு வேல் எடுத்து வீதியுலா மற்றும் வழிபாடு இறுதி நாளாக எட்டுக்குடி முருகன் கோயிலில் சேர்த்து...

கட்சி அலுவலகம் திறப்பு விழா-திண்டிவனம்

திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில், அனைத்து தோழர்களின் ஒருங்கினைப்போடு நாம் தமிழர் கட்சி அலுவலகம் திண்டிவனம் நகரில் உள்ள தை 1 -ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது , இதில் நாம் தமிழர் கட்சியினர் குடும்பத்துடன்...

கபடி போட்டி-தமிழர் திரு நாள்-தருமபுரி

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 19 & 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

திருமுருகன் பெருவிழா-வேல் வழிபாடு

நாம் தமிழர் கட்சி -வீரத்தமிழர் முன்னணி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக திருமுருகன் பெருவிழா ( தை பூசம் ) வேல் வழிபாடு நடைப்பெற்றது..    

கொடியேற்றும் நிகழ்வு-குடியாத்தம் தொகுதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-குன்னம் தொகுதி

கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

பொங்கல் விழா-தமிழர் திருநாள்

15.01.19) அன்று  அண்ணாநகர்தொகுதியின் 100வட்டத்தில்  முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.