நம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல்

44

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்றது. மரம் நடுதல் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திநம்மாழ்வார் வேடம்-மாணவர்கள் பரிசு
அடுத்த செய்திமரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி