மரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

94

திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் தொடர் பயணம் 9-12-2018 அன்று துவங்கப்பட்டு .. இதுவரை 77 நாட்டு மரங்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்

முந்தைய செய்திநம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல்
அடுத்த செய்திமொழிப்போர் ஈகிகள் வீரவணக்கம்-மாதவரம் தொகுதி