கொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் ஊராட்சி தெற்கு தெருவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் நினைவு புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
பொங்கல் விளையாட்டு விழா-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விளையாட்டு விழாப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.இதில் தொகுதி,ஒன்றிய,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துக்...
தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம்-பொங்கல் விழா
முப்பெரும் விழா, ஓசூர் -கிருட்டிணகிரி (மே) மாவட்டம் – தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
**************************************
கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 27.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை...
வீர தமிழ் மகன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு
29/01/19. அன்று வீரத்தமிழன் முத்துக்குமார் 10 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வீர தமிழ் மகன் முத்துகுமார் நினைவு நாள்-
திருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில்
மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வீர தமிழ் மகன் முத்துகுமார் நினை நாள்-
நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக வீரதமிழ் மகன் முத்துக்குமார் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
கிராமசபை கூட்டம்- இளைஞர் பாசறை மனு
கடந்த (26/01/2019 ) சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகன்பூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து
குடிநீர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை...
ஐயா பழனி பாபா நினைவு நாள்-மருத்துவ முகாம்
ஐயா பழனி பாபா நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை வடக்கு மாவட்ட இராயபுரம் தொகுதி 53வது வட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் 500கும் மேற்பட்டோர் பெருந்திரளாக...
மொழிப்போர் ஈகிகள் வீரவணக்கம்-மாதவரம் தொகுதி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்,மாதவரம் தொகுதி ,பாடியநல்லூர் ஊராட்சியில் மொழிப்போர் ஈகிகள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வை மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வே.ஜெகதீசன் நடத்தினார் ,மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் ச.சுரேஷ்குமார்,மாவட்ட இளைஞர் பாசறை...








