ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில்,  திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில்  பெரிய தகப்பனார் ஐயா நம்மாழ்வார் அவர்களின்...

வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பாக 29.01.2019 மாலை 4மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலைய எதிர்புறம் வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்கம்

வீர வணக்க நிகழ்வு: ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் (29/1/19)மாலை 4 மணிக்கு வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவாக உருவ படத்திற்கு மாலை...

வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா

27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி...

கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்

27/01/2019 ஞாயிற்றுக்கிழமை சேலம் மேற்கு தொகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் திருவாகவுண்டனுர் கட்சி அலுவலகம் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை -பயிற்சி முகாம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி மற்றும் நடுவண்-கிழக்கு பகுதி இணைந்து நடத்திய கையூட்டு மற்றும் ஊழல்  ஒழிப்பு பாசறையின் மாபெரும் பயிற்சி முகாம் இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில செயலாளர் செ.ஈஸ்வரன் அவர்கள் பயிற்சிஅளித்தார்

முருக பக்தர்களுக்காண சேவைக்குடில்-கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்திற்கு நடைபயணம் செய்யும் முருக பக்தர்களுக்காண சேவைக்குடில் அமைக்கப்பட்டது . சனவரி 19 தேதியிலிருந்து சனவரி 21 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் சேவை...

கிராம சபை- விழிப்புணர்வு பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  வெள்ளிக்கிழமை 25.01.2019 மாலை 5.00 மணியளவில் வதியூர் கிராமத்தில் கிராம சபையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் துண்டு...

மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி

23.01.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேல்புழுதியூர் கிராமம்அம்பேத்கர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

பொங்கல் விழா-கோலப்போட்டி-அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக பெண்ணாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற. கோலப் போட்டியில் வெற்றி பெற்றார். பெண்களுக்கு முதல் பரிசாக:1 கிராம் தங்க நாணயம் இரண்டாம் பரிசாக:30கிராம் வெள்ளி நாணயம் மூன்றாம் பரிசாக:மின்விசிறி நான்காம் பரிசாக:பாத்திர பொருட்கள் போட்டியில்...