அறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 16.45...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020008
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020008 | நாம் தமிழர் கட்சி
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அ.துரைமுருகன் (16450527843) அவர்கள், வகித்து வந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும்,...
ஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஐயா பெ.மணியரசன் அவர்களுடன் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று...
பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,
முத்தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம், இணைந்து சிறப்பித்த திருவிழா.
துபாய் அல் கிஸ்சஸ்ஸில் அமைந்துள்ள எதிசலாத் அகாடமியில் 25-01-2019 – வெள்ளிக்கிழமை அன்று மிகவும் சீறும்,சிறப்புடனும் நடைபெற்ற...
வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி
21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில் வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது,
இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,...
ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
========================
வீரத்தமிழ்மகன் “முத்துக்குமார்” நினைவு நாளில் (29/01/19)
உடுமலை நகர நாம் தமிழர் கட்சி முதலாவது வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது!! பிறகு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்- நினைவேந்தல் பொதுக்கூட்டம்
29.1.2019 வீரதமிழ்மகன் முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மாநில கொள்கை பரப்பு...
முத்துக்குமார் -நினைவேந்தல்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், மாதவரம் தொகுதி, சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது.
I
முத்துக்குமார் நினைவு நாள்-கொடியேற்றம்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் புலிகொடி ஏற்றும் நிகழ்வு மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியத்தியத்தில் சிறப்பாக நடைபெற்றது
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார்-நினைவு நாள்
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், சோழவரம் கிழக்கு ஒன்றியம், காரனோடை ஊராட்சியில் நடைபெற்றது








