கொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி

17

நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் ஊராட்சி தெற்கு தெருவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் நினைவு புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபொங்கல் விளையாட்டு விழா-திருத்துறைப்பூண்டி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி