அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி

29

நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிளையில் மறைந்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது .மேலும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஅப்துல் கலாம் புகழ் வணக்க – பெரம்பூர் தொகுதி.
அடுத்த செய்திஅப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி