சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப்...
செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019
நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்திலிருந்து மாநில...
நாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி
செய்தி: நாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் - திருச்சி | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தனித்து களம் காணவிருக்கிறது. இதில் பெண்களுக்கு...
மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை
செய்தி: மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் - தூத்துக்குடி | நாம் தமிழர் கட்சி
எம்முயிர் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் இன்று 16-02-2019 சனிக்கிழமை மாலை...
புல்வாமா கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரம்! – சீமான் இரங்கல்
ஸ்ரீநகர், புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து,...
அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா பொறுப்பாளர்கள் நியமனம் | தலைமை அறிவிப்பு
அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019020014 | நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் - வசந்தி சேகர் (17947391189)
துணை ஒருங்கிணைப்பாளர் - உதயன் செல்வசிங்கம் (14107489491)
செயலாளர் - க.ரா.செ.வினோத்குமார் (12078289119)
துணைச் செயலாளர் - அரவிந்தன்...
மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- திரு.வி.க நகர் தொகுதி
மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு வடசென்னை மேற்கு மாவட்ட திரு.வி.க நகர் தொகுதி 71வட்டத்தில் இன்று நடை பெற்றது
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்-வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்* அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவைபோற்றும் வகையில் வடசென்னை மேற்கு மாவட்டம் - திரு.வி.க.நகர் தொகுதி - #இளைஞர் பாசறை சார்பாக அண்ணனுக்கு #வீரவணக்கம் செலுத்தப்பட்டது....
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி
10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது,
இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் .-வில்லிவாக்கம்
ஞாயிற்று கிழமை 10.02.2019 வில்லிவாக்கம் தொகுதி வட்டம் 98ல் காமராசர் சத்திரம் எதிர்புறம் தொகுதி உறவுகள் ஒன்றிணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர்.









