கொடியேற்றுதல்-கோள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை
17-02-2019 , அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ராணிப்பேட்டை தொகுதியில்
1. இந்திய ராணுவத்தில் உயிர் இழந்த வீரர்களுக்கு வீரவணக்கம். (மூன்று பகுதியில் நடந்தது)
2. இரண்டு இடத்தில் கொடி ஏற்றுதல் (வேப்பூர், கத்தியவாடி).3....
கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 03.02.19 ஞாயிற்றுக்கிழமை புலிக்கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.
இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக வேலூர் ஒன்றியத்தில் வேலூர் ஒன்றிய அலுவலகம், ஊசூர்,கந்தனேரி ஆகிய மூன்று இடத்தில் காஷ்ராமீரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த தமிழகத்தைச்...
ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மாதவரம் தொகுதி, சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு-ஈரோடை மேற்கு
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 17/2/19 காலை 11 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பச்சைமலை மற்றும் சாமிநாதபுரம் பகுதிகளில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக...
கொடியேற்றும் நிகழ்வு-அண்ணா நகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதி உட்பட்ட 102 வட்டத்தில் ஜெ.ஜெ விளையாட்டு திடல் அருகில்(10.02.2019)அன்று காலை கொடி ஏற்றும் விழா மிக நடைபெற்றது.
மடிக்கணினி வழங்குதல்-பேராவூரணி தொகுதி
15:12:2018 சனிக்கிழமை அன்று பேராவூரணி சட்ட மன்ற தொகுதி அலுவலகத்திற்கு ரூபாய்.50,000/=மதிப்புள்ள மடிக்கணினி பள்ளத்தூர் ,புக்கரம்பை, தில்லாங்காடு, சொக்கநாதபுரம், ஒளிராமன்காடு ஊர்களின் வெளிநாடு வாழ் நாம் தமிழர் நண்பர்கள் சார்பாக இன்று தொகுதி...
ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து போராட்டம்-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கரவாசல் பொது மக்களுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி (ஒன்றியம்) தொகுதி நாம் தமிழர் கட்சி அம்மனூர் ஊராட்சி ஒருங்கிணைப்பு...
முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு...
ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம் 100 யூனிட் குருதி சேகரிக்கப்பட்டு...









