நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக மகளிர் பாசறை சார்பாக ஒரு இலட்ச ரூபாய் திரட்டல்!
கடந்த 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான அரசியல் பயிற்சி பட்டறைத் தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக...
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – கோவை மண்டலம்
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை - கோவை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
கோவை மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் அட்டை வழங்குதல்
பவானி சட்டமன்ற தொகுதி நகரகட்டமைப்பை வலுபடுத்தும் விதமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு .புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை நகரச்செயலாளர் கி.முருகேசன் உறவுகளின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.
கலந்தாய்வு கூட்டம்-பெருந்துறை சட்டமன்ற தொகுதி
(17.02.2019) ஈரோடை மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பில், *நாடாளுமன்ற தேர்தல்* குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது..
கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி
சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் நாடாளுமன்றம் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அவ்வனம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வாழ்த்துகளை...
காவேரி செல்வன் நினைவு பதாகை-அண்ணாநகர்
அண்ணா நகர் தொகுதி 106 வட்டத்தில் கொடியேற்றி காவேரிசெல்வன் விக்னேஷ் நினைவு பதாகை திறக்கப்பட்டது
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- சைதை
16/2/19 தென்சென்னை மாவட்டம்,. நாம் தமிழர் கட்சி சைதை கிழக்குப்பகுதி சார்பாக 171 வட்டம் வெங்கடாபுரம் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
காஜா புயல்-வீடு கட்டும் பணி நிறைவு-நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பாம்புகன்னி கிராமத்தில்
கஜா புயலில் போது மின்சார கம்பம் உடைந்து விழுந்தது இடது காலையும் வீட்டையும் இழந்து நின்றவரின் குடும்பத்திற்கு ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி...
இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு மதுரவாயல் மின்வாரியம் அருகில் செலுத்தப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மதுரவாயல்
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக 155வது வட்டம் அரசமரம் அருகில் உறுப்பினர் முகாம் நடைப்பெற்றது இதில்மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.









