7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்

 நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பில் 20.02.2019 அன்று சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் 7தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

உறுப்பினர் சேர்க்கை  முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்குப்பகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை  முகாம் சிறப்பாக   நடைபெற்றது  இதில் அனைத்து மகளிர் பாசறை பொறுப்பாளர்களுகும் தெற்குபகுதி பொறுப்பாளர்களும் உறுப்பினர் முகாமில் கலந்துகொண்டனர்

தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்கள்

தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு | நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு: மு.சிவக்குமார் (47306392769), மாநிலச் செயலாளர் செ.அந்துவான் (40615646001), காரைக்கால்...

அறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

அறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்              - சஞ்சீவ் குமார் (10408505646) செயலாளர்             - மதுசூதனன் (30357515104) பொருளாளர்          ...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021 | நாம் தமிழர் கட்சி திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள் அவர் வகித்து...

புதுச்சேரி மாநிலம் – இலாசுப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019020017

அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம் - இலாசுப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019020017 | நாம் தமிழர் கட்சி தலைவர் - மொ.பேயத்தேவன்(47306535281) துணைத் தலைவர்  - இரா. ஜனார்த்தனன்(47306732346) செயலாளர் - ப. நிர்மல்சிங்(47306029940) துணைச்...

சூழலியல் போராளி முகிலன் எங்கே? தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சூழலியல் போராளி முகிலன் எங்கே? தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தமிழகத்தின் மண்ணுரிமைப் போராட்டக்களத்தில் முதன்மையாய் நிற்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனைக்...

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – கடலூர் மாவட்டம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை - கடலூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான...

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை (முதற்கட்டம்)  – திருச்சி மண்டலம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை (முதற்கட்டம்)  - திருச்சி மண்டலம் | நாம் தமிழர் கட்சி திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்...

நீர் மோர் பந்தல்-வீரத் தமிழர் முன்னணி- தேனி உத்தமபாளையம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத் தமிழர் முன்னணி சார்பாக தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து மோர் வழங்கப்பட்டது