கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-மேட்டூர் தொகுதி
10-02-2019 மாலை 6 மணிக்கு, மேட்டூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டியில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
இளைஞர் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது இதில்
புதுகை வெற்றிச்சீலன்
பேராசிரியர் அருளினியன் பாரப்பட்டி சுதாகரன் சிறப்புரையாற்றினர்.
கொடியேற்றும் நிகழ்வு-சேலம் மேற்கு தொகுதி
சேலம் மாநகரம் 23வது கோட்டத்திற்குட்பட்ட திருவாக்கவுண்டனூர் பிராதான சாலையில் சேலம் மேற்கு தொகுதி சார்பாக இன்று புலிகொடி பறக்கவிடபட்டது
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு
உட்பட்ட ஆவணவாடி
கிராமத்தில்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தளி தொகுதி தலைமை அலுவலகம் திறப்புவிழா
27-01-19 நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் குடில் தளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது இதில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்
குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்
இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் நடைமுறைப் படுத்திய 100% வீட்டுவரி குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பாக
07.02.2019 "வியாழக்கிழமை" காலை 10 மணியளவில்
இருகூர் பேரூராட்சி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை
வில்லிவாக்கம் தொகுதி
3.02.2019 ஞாயிற்றுகிழமை மகளிர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடந்த ஞாயிற்று கிழமை 03.02.2019 காலை 9:00 மணிமுதல் வில்லிவாக்கம் தொகுதி 97வது வட்டம் பெரியார் நகரில் திருமதி.ஜெசின்ஸ்டீபன் தொகுதி செயலாளர்...
உறுப்பினர் அட்டை வழங்குதல்-கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடை மேற்கு மண்டலம்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர்கள் அட்டையை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று கொடுக்கும் பணியை கடந்த ஒரு மாதங்கள் மேலாக நாம்...
வேல் வழிபாடு மற்றும் காவடி-திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பகுதியில் 21.01.19 வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் காவடி பேரணி நடைப்பெற்றது.
அறிக்கை: மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி
அறிக்கை: மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் - தூத்துக்குடி | நாம் தமிழர் கட்சி
எம்முயிர் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற 16-02-2019...
முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈழம் காக்க இன்னுயிர் ஈந்த ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம் பயணியர் விடுதி முன்பு 04/02/2019 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.









