கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு தொகுதி
சேலம் மேற்கு தொகுதி சேலம் 25 வது கோட்டம் பள்ளப்பட்டி பகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு-அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி 102 வட்டத்தின் சார்பாக 10 2 19 அன்று புலிக்கொடி ஏற்றி முத்துக்குமார் நினைவு பதாகையை திறந்தனர் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கொடியேற்றுவிழா-திருவைகுண்டம் தொகுதி
அன்று (03.02.19) *நாம் தமிழர் கட்சி* *தூத்துக்குடி தெற்கு மாவட்டம்* *திருவைகுண்டம் தொகுதி* சார்பாக சாத்தான்குளம் ஒன்றியம்* *கடகுளம் கிராமத்தில்* கொடியேற்றுவிழா நடைபெற்றது…
ஜம்பு நதி கால்வாய் திட்டம் நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்
நாம்_தமிழர்_கட்சி நெல்லை_மேற்கு_மண்டலம் சார்பாக
தென்காசி_தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு…
ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தினை நிறைவேற்றாத
கையாளகாத திராவிட அரசை கண்டித்தும் ஜம்பு_நதி மேல்_மட்ட கால்வாய் திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று நாம்...
முத்துக்குமார்-நினைவு நாள்-மலர்வணக்கம்
சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி 140ஆவது வட்டம்* சார்பாக *வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு* வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
கொடியேற்றம் நிகழ்வு-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் தேவதானம் ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொருப்பாளர்கள் நியமனம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள்
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள் | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் 2019 - சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான...
அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள்
அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள் | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் 2019 - நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்...
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் பயணத்திட்டம்
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
கடந்த 01-02-2019 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் (க.எண்: 2019020007) அறிவிக்கப்பட்ட தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள், எதிர்வரும்...









