அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள்

324

அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள் |  நாம் தமிழர் கட்சி

 எதிர்வரும் 2019 – நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவிருக்கிறது. அதில் ஆண்களும், பெண்களும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார்கள். ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (13-02-2018) வெளியிட்டுள்ளார்.

வ.எண் ஆண் வேட்பாளர்களுக்கானத்
தொகுதிகள்
பெண் வேட்பாளர்களுக்கானத்
தொகுதிகள்
1 மத்திய சென்னை திருவள்ளூர் (தனி)
2 திருபெரும்புதூர் வட சென்னை
3 அரக்கோணம் தென் சென்னை
4 கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் (தனி)
5 திருவண்ணாமலை வேலூர்
6 சேலம் தர்மபுரி
7 நாமக்கல் ஆரணி
8 திருப்பூர் விழுப்புரம் (தனி)
9 கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி
10 திண்டுக்கல் ஈரோடு
11 தேனி நீலகிரி (தனி)
12 கரூர் பொள்ளாச்சி
13 பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி
14 சிதம்பரம் (தனி) கடலூர்
15 தஞ்சாவூர் மயிலாடுதுறை
16 தூத்துக்குடி நாகப்பட்டினம் (தனி)
17 தென்காசி (தனி) சிவகங்கை
18 கன்னியாகுமரி மதுரை
19 புதுச்சேரி இராமநாதபுரம்
20 விருதுநகர் திருநெல்வேலி

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிக் கட்டமைப்புக் குழு பொறுப்பாளர்கள் பயணத்திட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்கள்