கருவேல மரம் அகற்றும் பணி-ராமநாதபுரம் சுற்று சூழல் பாசறை
4.5.2019 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாசறை சார்பாக கருவேல மரம் அகற்றும் பணி நடைபெற்றது
விதைப்பண்ணை உருவாக்கம் – சுற்றுசூழல் பாசறை கோவை
மாநில அளவில் நாற்றுப்பண்ணை விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.
அரசு மருத்துவமனையில் உதவி-ராமநாதபுரம்
07-05-19 அன்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளில் ஆதரவற்ற நிலையில் இருக்ககூடிய அனைத்து நோயாளிகளுக்கு தேவையான போர்வை,நைட்டி,கைலி,சட்டை, ஏழாயிரம் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை சார்பில்...
மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, அம்பை கல்யாணி திரையரங்கு...
கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி
திருபோரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.06.2019 அன்று சனிக்கிழமை கேளம்பாக்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|
பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...
மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி
09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று...
பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்
09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஏனாத்தூரில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று...
வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|
வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர்...









