கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி
09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக செய்யூர் தொகுதியில் வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து|ஆர்ப்பாட்டம்-கைது-விழுப்புரம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 66க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கும் திட்டம் – சீமான் அறிவிப்பு
சுற்றறிக்கை: மே-01 அன்று நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கும் திட்டம் - சீமான் அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் நான்கு நாட்கள்...
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவேந்தல்-எடப்பாடி தொகுதி
11/06/2011 அன்று ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பிறந்த மாவட்டம் சமுத்திரம்...
பெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி
பொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார்
மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதி செயலாளர்...
மதுக்கடைகளை அகற்ற துணை ஆட்சியரிடம் மனு-அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள, ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 11/06/19...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060086)
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060086) | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் தொகுதியைச் சேர்ந்த ச.சுரேஷ் (01334786877) அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060085)
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060085) | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த ச.ஆல்பர்ட் சாமுவேல் (27520791619), ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த மா.ஜெயபிரகாஷ் (18905684875) ஆகியோர்...
மே.18 இனப்படுகொலை நாள்|குறுதிகொடை முகாம்
மே.18 இனப்படுகொலையை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கோடை முகாம் நடத்தப்பட்டது .
குருதி கோடை வழங்குதல்-குருதி கொடை பாசறை
நாம் தமிழர் குருதி கொடை பாசறை தமிழகம் முழுவதும் 04-05-19 அன்று முதல் குருதி கோடை அளித்துக்கொண்டிருக்கிறது அதன் ஊடாக
இராமநாதபுரம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குருதி கொடையும், உணவு உடை போன்ற அத்தியாவசப்...









