முகப்பு கட்சி செய்திகள்

ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவேந்தல்-எடப்பாடி தொகுதி

288
11/06/2011 அன்று  ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பிறந்த மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திபெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி
அடுத்த செய்திகிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கும் திட்டம் – சீமான் அறிவிப்பு