தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060085)

21

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060085) | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த ச.ஆல்பர்ட் சாமுவேல் (27520791619), ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த மா.ஜெயபிரகாஷ் (18905684875) ஆகியோர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார். க.எண்: 2019060085

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

முந்தைய செய்திமே.18 இனப்படுகொலை நாள்|குறுதிகொடை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060086)