மரக்கன்றுகள் நடும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 2.6.2019 அன்று காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9மணி முதல் வதியூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காஞ்சி பலர் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்- சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் 2-06-19 அன்று துத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்றது

கொடியேற்றம் நிகழ்வு-கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பூச்சி அத்திப்பேடு இடத்தில் கட்சியின் கொடி 02/06/2019 மாலை 4மணிக்கு ஏற்றப்பட்டது.

ரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை-காலந்தாய்வு கூட்டம்

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை நடத்திய மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் விழா (05/06/2019) சிறப்பாக நடைபெற்றது இதில் நம் தமிழரின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளின்...

இன எழுச்சி பொதுக்கூட்டட்டில் பங்கேற்பு-சீர்காழி நாம் தமிழர் கட்சியினர்

ஜீன் 1 திருநெல்வேலியில் நடந்த இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.

.காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்ட வழக்கு-நாகப்பட்டினம்

நாம் தமிழர் கட்சி நாகபட்டிணம் வடக்கு மண்டலம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 2018 ஏப்ரல் 3 நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசு அலுவலகமான செம்பனார்கோவில் bsnl-அலுவலகத்தை முற்றுகையிட்ட...

குடிநீர் வேண்டி மக்கள் மனு-நாம் தமிழர் கட்சி-திருபோரூர்

திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட மேலை கோட்டையூர் , கிராமத்தில் குடிநீர், பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டி பொது மக்களோடு இனைந்து முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்களிடம்  நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதி மக்கள் ...

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா? –...

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா? – சீமான் கண்டனம் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச்சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இந்தி...

நீட் தேர்வு தோல்வியால் ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை ! –...

நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை ! – சீமான் கண்டனம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த...