கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்றுகள் நடும் விழா

29.06.19 சனிக்கிழமை திருச்செங்கோடு தொகுதியில் காமாட்சி நகர், ஒக்கிலிப்பட்டி, செங்கோடம்பாளையம், வேலாத்தாள் கோவில், சூரியம்பாளையம், புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதியில்  மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் கொடியேற்றினார் பிறகு மரங்கன்று நடப்பட்டது.

இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில்        28.6.2019 அன்று  இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது         ...
naam tamilar katchi seeman protest against hydrocabon project tamilnadu delta

ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் 341...

கலந்தாய்வு கூட்டம் மற்றும்கொடியேற்றும் நிகழ்வு

30.06.19 (ஞாயிறு) அன்று இராசிபுரம் தொகுதி வெண்ணந்தூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

கலந்தாய்வு மற்றும் புதிய கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு

அரக்கோணம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (30/06/2019) ஞாயிறு, காவேரிபாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நந்திவேடுதாங்கல் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் 20 புதிய  உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்

உறுப்பினர் சேர்க்கை முகாம்| மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை 30-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  *வாழவந்தான் கோட்டை* (முருகன் கோயில் அருகில் பிரதான சாலை) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக...

செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர்...

அடங்கா பெருநெருப்பு – குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் சீமான் சீறும் புதிய தொடர்

அடங்கா பெருநெருப்பு - குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் சீமான் சீறும் புதிய தொடர் தமிழில் வெளிவரும் முன்னணி வார இதழான குமுதம் ரிப்போர்ட்டரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்,...

கிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி

திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது  இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது       ...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை (30-6-2019) அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  பழங்கனாங்குடி (மாதா கோயில் தெரு அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.