கலந்தாய்வு கூட்டம்-திருக்கோவிலூர் தொகுதி

திருக்கோவிலூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 30/06/2019)  அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பட்டா வழங்க கோரி மனு-மாவட்ட ஆட்சியர்.-வேலூர்

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில்  30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி வேலூர் தொகுதி   நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது .

இலவச குடிநீர் வழங்குதல்-வேலூர் தொகுதி

வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  37 வது வார்டு அம்மணன்குட்டை தெரு, சலவன்பேட்டைபேட்டையில் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது

கலந்தாய்வு கூட்டம் -கந்தவர்கோட்டை தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கபடி போட்டி-செய்யூர் தொகுதி-காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

 (1-7-2019) அன்று கடலூர் சின்ன குப்பம் ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய கபடி போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 40,000/-  காஞ்சி தென் மண்டலம், காஞ்சி தெற்கு...

கிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி

28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி    நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி    நாம் தமிழர்  கட்சி       ...

மரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தென்னிலையில் உள்ள கூனம்பட்டி கிராமத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.

தூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி

பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை  சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி அங்கு சத்தம்...

செந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019

அறிவிப்பு: செந்தமிழர் பாசறை - கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் - 2019 | க.எண்: 2019060099 | நாள்: 26.06.2019 முழுப்பட்டியல் Download PDF>> தலைவர்               -      இளையராஜா முத்தையா      -      05354661027 துணைத் தலைவர்     ...

அறிவிப்பு: தரணி ஆண்ட தமிழ்ப்பேரரசன் இராசராசசோழன் பெருவிழா! | வீரத்தமிழர் முன்னணி

அறிவிப்பு: தரணி ஆண்ட தமிழ்ப்பேரரசன் இராசராசசோழன் பெருவிழா! | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி தெற்காசிய நாடுகள் முழுவதையும் தனது வல்லாண்மைமிக்கப் போர்த்திறத்தால் ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வந்து ஆட்சிசெய்தப் தமிழ்ப்பேரரசன்...