நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 140 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-நெய்வேலி தொகுதி

நெய்வேலி தொகுதி அழகப்பசமுத்திரம் கிராமத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 10.11.2019 அன்று நடைபெற்றது

உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள்-சேலம்

சேலம் மாநகரம் மற்றும் செவ்வாய்பேட்டை 28,29,30 பகுதிகளில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் சேலம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.

ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு 8.11.2019 அன்று மதிய உணவு வழங்கினர்.

உறுப்பினர் சேர்க்கை-சோளிங்கர் தொகுதி

வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் பகுதியில் 8/ 10/ 2019 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வைலம்படி பகுதியில் 02/10/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக  நடைபெற்றது.

சீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos –...

சீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு - 2019 | Download Seeman Latest HD Photos - 2019 https://drive.google.com/drive/folders/1VkgtezWflTHoQs9dScBIyyLlsZodSVKJ

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 2019110175 நாள்: 09.11.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள்) நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

இராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து

இராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்புப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க...

ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு வழங்குதல்-புதுவை

08-11-2019 அன்று புதுவை நோனாங்குப்பத்தில் உள்ள உதவும்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.