முக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்

முக்கிய அறிவிப்பு : தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் பெ.பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி. புகழ் வணக்கம் செலுத்துவதற்காகவும், பெருமாட்டியை இழந்துவாடும் ஐயா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் பகிரவும்...

அறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை

அறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் - (ஒத்தக்கடை)மதுரை | நாம் தமிழர் கட்சி வருகின்ற 27-11-2019 புதன்கிழமை மாலை 04 மணிக்கு, மதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை, மதுரை-மேலூர் நான்கு வழிச் சாலையில்...

அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை)

அறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் - போரூர் (சென்னை) | நாம் தமிழர் கட்சி தமிழர் எழுச்சி நாளையொட்டி 26-11-2019 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போரூர்...

பனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்

10-11-19 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது அதைத்தொடர்ந்து திங்கள்நகர் அருகே மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர்வாரும்...

நிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 10.11.2019 அன்று  இருட்டுப்பள்ளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் கை-யூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் ஊழலுக்கு எதிரான...

நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 139 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 10.11.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிடைமருதூர் ஒன்றியம் முருக்கங்குடி கிராமம் மற்றும் பவுண்டரீகபுரம்  ஊராட்சியில் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

10.11.19 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்

09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட  வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...

நிலவேம்பு சாறு முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 170 வட்டம் நிலவேம்பு சாறு முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .